Latest Tamil cinema News
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அஜித்தின் 60வது படத்திற்கு படு ஸ்டைலிஷ் வில்லன்- அப்போ செம மாஸ் இருக்கு

அஜித்தின் சினிமா பயணத்தில் அவரால் வளர்ந்தவர்கள் அதிக கலைஞர்கள் உள்ளனர். அப்படி ஏற்கெனவே சினிமாவில் நடித்து வந்தாலும் அஜித் படத்தில் நடித்த பிறகு பெரிய ரீச்சை எட்டியவர் நடிகர் அருண் விஜய்.

என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு இணையாக வில்லன் வேடத்தில் நடித்து அனைவரையும் அசத்தினார். அதன்பிறகு அவர் நடித்த படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தன.

தற்போது ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாக இருக்கும் அஜித்தின் 60வது படத்திற்கு அருண் விஜய் தான் வில்லன் என கிசுகிசுக்கப்படுகிறது.

Related posts

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போகிறவர் இவர் தானா? மக்கள் முடிவு

user

கமல்ஹாசனின் ஹிட் பாடலை பாடும் விஜய்- வீடியோவுடன் இதோ, தளபதி செம வாய்ஸ்

user

மீண்டும் உடல் எடையை குறைத்த தல அஜித்.. லேட்டஸ்ட் புகைப்படம்

user

Leave a Comment