tamannaah-emotional-to-shared-handicap-girl-reels
தென்னிந்திய திரை உலகில் முக்கிய நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை தமன்னா. தமிழில் ஏராளமான முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்திருந்த இவர் தற்போது பாலிவுட் திரை உலகில் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது லாஸ்ட் ஸ்டோரிஸ் 2 என்னும் வெப் தொடரில் நடித்து வரும் இவர் தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் தமிழில் கம்ப பேக் கொடுத்திருக்கிறார்.
இப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில் சமீபத்தில் அனிருத் இசையில் தமன்னாவின் கவர்ச்சி நடனத்தில் உருவாகியிருந்த “காவலா” என்னும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி இணையதளத்தை தற்போது வரை அதிர விட்டு வருகிறது. இப்பாடலுக்கு திரை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை விதவிதமாக ரீல்ஸ் செய்து அசத்தி வரும் நிலையில் நடிகை தமன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் இப்பாடலுக்கு ரீல்ஸ் செய்திருந்த மாற்றுத்திறனாளி பெண்ணின் வீடியோவை பதிவிட்டு அவரது நடனம் மிகவும் ஊக்கமளிக்கும் விதமாக இருப்பதாக குறிப்பிட்டு நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு வேப்பிலை உதவுகிறது. இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் பாதிக்கப்படுவது நீரிழிவு நோயால் தான்…
கேடி படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கல்லூரி ,படிக்காதவன், பையா, சுறா ,தில்லாலங்கடி, சிறுத்தை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் வாணி போஜன்.அதனைத் தொடர்ந்து தற்போது வெள்ளித்திரையிலும் சில…
தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா வெள்ளித்திரையில் காந்தி கண்ணாடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இயக்குனர் ஷெரிப்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திரா…