கருப்பு நிற கவர்ச்சி உடையில் பளிச்சென்று இருக்கும் தமன்னா.

இந்திய திரை உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக ஜொலிப்பவர் தான் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். பல ரசிகர்களின் கனவு தேவதையாக இருந்து வரும் தமன்னாவின் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டுமே பப்ளி பவுன்சர், பிளான் A பிளான் B, குர்துண்டா சீதாகாலம் என மூன்று திரைப்படங்கள் வெளியாகி உள்ளது.

இதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு சிரஞ்சீவியுடன் போல சங்கர், தட் இஸ் மகாலட்சுமி ஆகிய திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது. இப்படி பிசியான நடிகையாக வலம் வரும் தமன்னா அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் விதவிதமான ஆடைகளில் கலக்கலாக போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் அவர் தற்போது தனது வெள்ளை நிற மேனியை கருப்பு நிற ஆடையில் பளிச்சென்று காட்டும் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

jothika lakshu

Recent Posts

Mandaadi Official Teaser

Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…

24 hours ago

7 Star Boys Official Trailer

7 Star Boys Official Trailer | Antony Varghese | Nikhil Premraj | Jakes Bejoy |…

1 day ago

Avengers Endgame: Encore Official Tamil Trailer

Avengers Endgame: Encore Official Tamil Trailer I In Cinemas Sep 25

1 day ago

டாக்சிக் திரை விமர்சனம்

‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், ஆக்‌ஷன் மற்றும் மாஸ் காட்சிகளால் ரசிகர்களை கவரும்…

1 day ago

நயன்தாராவின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாகவும், தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் கொண்டவராகவும் திகழ்பவர் நயன்தாரா. அழகு, கம்பீரம், துணிச்சல் என…

1 day ago

வெப் தொடரில் திரிஷா; நந்தினி ரெட்டி இயக்கத்தில் உருவாகும் புதிய தொடர்!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகை திரிஷா, தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பல…

1 day ago