தமிழில் ஆடுகளம் படத்தில் நடித்து பிரபலமான டாப்சி, பாலிவுட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார். சில…