தர்பூசணி பழத்தை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவது ஏன் நல்லது அல்ல என்று பார்க்கலாம் வாங்க.. கோடைக்காலத்தில் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை தேடி விரும்பி சாப்பிடுவது அனைவரும் அறிந்ததே..…
தர்பூசணியில் நீர்ச்சத்து, கலோரிகள், கார்போஹைட்ரேட், விட்டமின் A, C, புரதம், மெக்னீசியம் மற்றும் அதிக அளவில் ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளது. இவ்வளவு சத்துக்கள் நிறைந்த தர்பூசணி கோடைக்காலத்தில் புத்துணர்ச்சி…