Tag : ‘Waiting for Valimai Update’ – Ajith fan’s auto quote goes viral

‘வலிமை அப்டேட்டிற்காக வெயிட்டிங்’ – வைரலாகும் அஜித் ரசிகரின் ஆட்டோ வாசகம்

அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கிறார். இப்படம் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. இதற்கு…

5 years ago