முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் ‘விருமன்’ படத்தில் இடம் பெற்றுள்ள பாடலின் புரோமோவை சூர்யா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். குட்டிப் புலி படத்தின் மூலம் இயக்குனராக…