பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகும் குக் வித் கோமாளி பிரபலம்..!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 8 சீசன் முடிந்து தற்போது ஒன்பதாவது சீசன் தொடங்க உள்ளது. ஏழு சீசன்களில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து...