மாஸ்டர் திரைப்படம் கொரோனா தாக்கம் காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாததால் வெளியிட இயலவில்லை. தியேட்டர்கள் எப்போது திறக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த வந்த நிலையில் இந்த மாதத்தின் இறுதியில்…