விஜய் டிவி சீரியல்களில் ஒளிபரப்பு நேரம் திடீர் மாற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று விஜய் டிவி. இதை தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாவதற்கு முன்னதாக ஒளிபரப்பாகி...

