விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்றாக இருக்கும் சீரியல்தான் பாவம் கணேசன். மக்களின் பேவரட் சீரியல்களில் ஒன்றாக இருக்கும் இதில் கதாநாயகியாக நடிகை நேஹா கவுடா…