விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன்பெல்லாம் நிகழ்ச்சிகள் தான் அதிகம் ஒளிபரப்பாகின. ஆனால் இப்போதெல்லாம் சீரியல்களும் அதிக அளவில் ஒளிபரப்பாகின்றன. காலையில் தொடங்கி இரவு வரை தொடர்கள்…