விஜய்யின் மாஸ்டர் படத்தை தீபாவளிக்கு எதிர்பார்த்து ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அதே வேளையில் கொரோனா நிலைமை இன்னும் சீராகாமல் இருப்பதால் என்ன நடக்கும் என்று சொல்ல…