விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் கடந்த பல வருடங்களாக காதலித்து வருகிறார்கள். அவர்கள் பொது இடங்களுக்கு ஜோடியாக செல்வது, வெளிநாட்டுக்கு ஒன்றாக சுற்றுலா செல்வது…