மாஸ்டர் எப்போது வருவார் என அனைத்து விஜய் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். விரைவில் கொரோனா நிலைமை சரியாகி படம் தீபாவளிக்கு வெளியாகிவிடும் என்ற நம்பிக்கைரசிகர்களுக்கும், படக்குழுவுக்கும் இருக்கிறது.…