தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழில் நம்பர் ஒன் சீரியல் ஆக ஒளிபரப்பாகி வருகிறது கார்த்திகை தீபம். கார்த்திக் ராஜ் ஹீரோவாக நடித்து வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள்…