சினிமா பிரபலங்களுக்கு இணையாக சீரியல் நடிகர்கள், நடிகைகளுக்கும் நல்ல வரவேற்பும், ரசிகர்கள், ரசிகைகள் கூட்டமும் அமைந்து விடுகிறது. அண்மைகாலமாக நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று…