சன் தொலைக்காட்சியில் பல மாதங்களாக TRPயில் முன்னணியில் இருக்கும் சீரியல் ரோஜா. இந்த சீரியல் மக்களிடம் பெரிய வரவேற்பை பெறவே கதையில் நிறைய கவனம் செலுத்தி வருகிறார்கள்.…