"லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான 'லியோ' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இதைத்தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார்.…