தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை தொடர்ந்து வம்சி இயக்கத்தின் உருவாகி வரும் வாரிசு…