பிரபல சீரியல் நடிகை நவ்யா சாமிக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் தமிழில் வாணி ராணி, அரண்மனை கிளி போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானார்.…