Tag : tamilcinema

ஜப்பான் படத்தின் புதிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு. உற்சாகத்தில் ரசிகர்கள்

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல்…

2 years ago

அமீர்கானை பாராட்டி பார்த்திபன் போட்ட பதிவு. வைரலாகும் தகவல்

இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம்,…

2 years ago

கோலாகலமாக நடந்த கேக் மிக்சிங் விழா.. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஜெய்

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான ஆயத்தப் பணிகள் தற்போதே தொடங்கிவிட்டன. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக கேக் தயாரிப்பது ஒரு விழாவாகவே கொண்டாடப்படுகிறது. பல வகை கேக்குகள் கடைகளில் கிடைத்தாலும்,…

2 years ago

கமல்ஹாசன் 234 படத்தின் புதிய போஸ்டர் வெளியிட்ட படக்குழு. வைரலாகும் பதிவு

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான கமல்ஹாசனின் 234-வது படத்தை பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ளார். 37 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.…

2 years ago

விசித்ராவுடன் வாக்குவாதம் செய்த மாயா பூர்ணிமா, பதிலடி கொடுத்த அர்ச்சனா. வைரலாகும் ப்ரோமோ

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியின் கடந்த வார சனிக்கிழமை எபிசோடில் பெண் போட்டியாளர்களின் குற்றச்சாட்டால் பிரதீப்…

2 years ago

கதையை நிராகரித்த விஜய். ஓகே சொன்ன சிவகார்த்திகேயன். முருகதாஸ் சொன்ன தகவல்

தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கியவர் ஏ. ஆர் முருகதாஸ். இவர் த‌ளபதி விஜயை வைத்து…

2 years ago

தலைவர் 172 படத்தின் இயக்குனர் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தை தொடர்ந்து தற்போது ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும்…

2 years ago

எங்கள் குடும்பம் நேதாஜியை பின்பற்றும் குடும்பம்.. ரஞ்சனா நாச்சியார் பேச்சு

சென்னை போரூர் கெருகம்பாக்கத்தில் பஸ்சில் தொங்கிய படியே சென்ற மாணவர்களை அடித்து கீழே இறக்கிவிட்டதுடன், பஸ் டிரைவர்-கண்டக்டரை அவதூறாக பேசிய வழக்கில் பாரதிய ஜனதா கட்சி பிரமுகரும்…

2 years ago

தளபதி 68 ஷுட்டிங் குறித்து வெளியான தகவல்.மகிழ்ச்சியில் ரசிகர்கள்

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா,…

2 years ago

கேப்டன் மில்லர் படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியிட்ட பிரியங்கா மோகன். வைரலாகும் தகவல்

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்துள்ளார். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா அருள் மோகன்,…

2 years ago