நடிகர் சூர்யாவின் சூரரை போற்று படத்திற்காக அனைவரும் காத்திருந்த வேளையில் எதிர்பாராத விதமாக வந்த கொரோனா சினிமா துறையை முடக்கி போட்டுவிட்டது. தியேட்டர்கள் மூடப்பட்டன. படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன.…