இந்திய சினிமாவின் பின்னணி பாடகரான எஸ்பிபி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 52 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.…