தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் அப்பாஸ். 90-களில் சாக்லேட் பாயாக வலம் வந்த இவர் தற்போது வெளிநாட்டில் மெக்கானிக் வேலை செய்து வருவதாக தகவல்…