கோலிவுட் திரை உலகில் பிரபல உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.…