தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சிவகார்த்திகேயன். தற்போது டாக்டர், அயலான் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ள அவர், அடுத்ததாக ‘டான்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார்.…