விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இன்றைய சீரியலில் எபிசோட்டில் சீதாவை நினைத்து சந்தோஷப்பட அண்ணாமலையிடம் வந்து சொல்ல அவரும் சந்தோஷபடுகிறார்.பிறகு விஜயாவிடம் சொல்ல…