வண்டியை கண்டுபிடித்த முத்து, சந்தோஷத்தில் மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் முத்து வண்டியை தூக்கிட்டாங்க என்ற விஷயத்தை நண்பனுக்கு போன் போட்டு சொல்ல முயற்சிக்க போனை...

