'மூன்வாக்' படத்தில் 5 பாடல்களை பாடிய இசைப்புயல்! 'ஆஸ்கர் நாயகன்' ஏ.ஆர்.ரகுமான் மற்றும் 'நடனப்புயல்' பிரபுதேவா கூட்டணியில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை மிகவும் ஈர்த்தன…