மணி & மணி கிரியேஷன் சார்பில் எம் சிவராமன் தயாரித்துள்ள 'ஷார்ட் கட்', அரசியல் சார்ந்த சமூக திரைப்படமாகும். படத்தை எழுதி இயக்கியுள்ள மணி தாமோதரன் பாடல்களையும்…