மழையில் க்யூட்டாக விளையாடும் வீடியோ வெளியிட்டுள்ள ஷிவானி நாராயணன். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கடைக்குட்டி சிங்கம்,பகல் நிலவு, இரட்டை ரோஜா போன்ற சீரியல்கள் மூலம் பிரபலமானவர்…