விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “சூப்பர் சிங்கர்” என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் சிவாங்கி. இவர் தனது மழலை பேச்சால் பல ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.…