இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக தென் கொரிய நடிகையான…