இனியா சொன்ன வார்த்தை, நம்பிக்கை கொடுத்த பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
ஈஸ்வரியின் பேச்சுக்கு பாக்யா பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி இனியாவிற்கு நாளைக்கு நிச்சயதார்த்தம் நடக்கும் என்று முடிவு எடுக்க...