முன்னணி நட்சத்திர நடிகரான பிருத்விராஜின் பிறந்த நாளில், ‘சலார்’ படத்தில் அவர் நடிக்கும் வரதராஜ மன்னார் எனும் கதாபாத்திரத்தின் தோற்றப் புகைப்படத்தை வெளியிட்டு, படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.…