நடிகர் ரஜினிகாந்த் இன்று (வியாழக்கிழமை) தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி தனது பிறந்தநாளை கொண்டாட ரஜினிகாந்த், ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள்…