தனுஷின் 41-வது படம் ‘கர்ணன்’. இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். தாணு தயாரித்து வரும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார்.…