பருத்தி வீரன் முத்தழகு என்ற கேரக்டர் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை பிரியாமணி. பின் சாருலதா சில படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில்…
2004-ம் ஆண்டு ‘கண்களால் கைது செய்’ படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். ‘பருத்திவீரன்’ படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய…