தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம்வருபவர் பிரியா பவானி சங்கர். இவர் கைவசம், குருதி ஆட்டம், பொம்மை, ஓமணப்பெண்ணே, ருத்ரன், பத்து தல, ஹாஸ்டல், யானை, திருச்சிற்றம்பலம்…