தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.…