கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'மப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவாகிறது. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், சில்லுனு ஒரு…