தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. எடிட்டர் மோகன் அவர்களின் இரண்டாவது மகனான இவர் ஜெயம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.…