செல்லமே படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் விஷால்.இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்து திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தார். சண்டை…