Mr Zoo Keeper Trailer https://youtu.be/6m2mgLnt_x0?si=SukiQ6KiXFW9Awbu
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியான ‘அது இது எது’ என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் புகழ். ஆனால் அவரை பிரபலமாக்கியது “குக்கு வித் கோமாளி”…