தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. இந்த படத்தை தொடர்ந்து இவர் திரௌபதி என்ற சர்ச்சைக்குரிய படத்தை இயக்கியிருந்தார்.…