கதாநாயகர்கள் பலர் வில்லன் வேடங்களில் நடிக்கின்றனர். விஜய்சேதுபதி விக்ரம் வேதா, மாஸ்டர் படங்களில் வில்லனாக வந்தார். மணிரத்னத்தின் கடல், விஷாலின் இரும்புத்திரை படங்களில் அர்ஜுன் வில்லன் வேடம்…