மாளவிகா மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர் இதற்கு முன்பே இங்கு செம்ம பேமஸ் ஆகிவிட்டார். அதற்கு முக்கிய காரணம் அவரின் போட்டோஷுட் படங்கள் தான், ஆம்…