மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் மிகவும் பிரபலமானவர் மடோனா செபஸ்டியன். இவர் தமிழில் காதலும் கடந்து போகும், கவண், பா.பாண்டி, ஜுங்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.…