"பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் மடோனா செபாஸ்டியன். காதலும் கடந்து போகும் என்ற படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமடைந்தார்.…